WELCOME
www.omnamashivaayaa.blogspot.com
ருத்ராட்ஷம் இறைவன் சிவனின் அம்சம். ருத்ராட்ஷம் அணிந்தால் சகல நலன்களும் கிடைக்கும். ருத்ராட்ஷம் இலவசமாக பெற உங்களது முகவரியினை sms அனுப்பவும். ருத்ராட்ஷம் அணிய விரும்புபவர்கள் மட்டுமே முகவரியினை கீழே உள்ள போன் நெம்பர்க்கு sms அனுப்பவும், ருத்ராட்ஷம் பெற்று அதை அணியாமல் வைத்திருந்தால் பாவச்செயலாகும்.
முருகனடிமை ராஜேந்திரன் muruganadimai108@gmail.com



வியாழன், 13 மார்ச், 2014

உருத்ரனும் உருத்ராட்சமும் என்னும் நூலில் இருந்து

உருத்ரனும் உருத்ராட்சமும் என்னும் நூலை தொகுத்து வழங்கியவர் சிவனடியார் போற்றிகண்ட சிவபித்தன் கும்பாபிஷேக நாயகன் திரு. 
மகாவில்வம் இ.அ.மகாராசன் ஐயா அவர்களின் கிருபையால் கிடைக்கப்பெற்ற இந்நூலை உலகமக்கள் பயன்பெற வேண்டி நகல் இணைத்துள்ளோம்.